இன்ன லில்லாஹி வஇ ன்ன இலய்ஹி ராஜுஹுன்....
அதிராம்பட்டினம் சகோதரர் தமிம் அவர்கள் நேற்று (19-11-2008) காலை துபாய் மருத்துவ மனையில் இறைவனிடம் சேர்ந்தார், அவரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் பிரார்த்தனைகள் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்
- Thopputhurai -ஆதம். ஆரிபின, ரசல் கைமா, அமீரகம்.