நாகை மாவட்டம் – தோப்புத்துறை-யில்
மதரஸா மாணவ மாணவியர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி
இடம் : மர்க்கஸ் தெரு, தோப்புத்துறை
நாள் : 30 – 05 – 2009, சனிக்கிழமை,
( இன்ஸா அல்லாஹ்) மக்ரிப் தொழுகைக்கு பிறகு,
கிராஆத் : எஸ்.நுர் முஹம்மது அவர்கள்
முன்னிலை :
எம்.அவுலியா முஹம்மது,அவர்கள்,
துணைத் தலைவர்,ஜே.யூ.கியூ.எச்.
எச்.எ.சேக் அப்துல் காதர்,அவர்கள்,
சிங்கை பிரதிநிதி.
எம்.ஜாஹீர் உசேன்,அவர்கள்,
துபாய் பிரதிநிதி.
எஸ்.எம்.பாரி,அவர்கள்,
துபாய் பிரதிநிதி.
எஸ்.சபீர் அஹமத்,அவர்கள்,
பொருளாளர்,ஜே.யூ.கியூ.எச்
எச்.சேக் தாவுத்,அவர்கள்,
செயலாளர்,ஜே.யூ.கியூ.எச்
ஒய்.முஹம்மது ஆரிப்,அவர்கள்,
துணை செயலாளர்,ஜே.யூ.கியூ.எச்
தலைமை :
எ.அஹமது ரபீக்,அவர்கள்,
தலைவர்,ஜே.யூ.கியூ.எச்
வரவேற்புரை :
பி.எஸ்.ராவுத்தர்ஷா,அவர்கள்,
மூத்த உறுப்பினர்,ஜே.யூ.கியூ.எச்
சிறப்புரை :
மௌலவி அப்சலுல் உலமா
முஹம்மது இஸ்மாயில் நூரி, அவர்கள்,
இமாம் – மஸ்ஜிதுல் முஸ்லிமீன்.
நன்றியுரை :
ஆதம்.ஆரிபின்
குறிப்பு :
- இன்ஷா அல்லாஹ், குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறும்,
- மதரஸா மாணவ மாணவியர்கள் நிகழ்ச்சி நடைபெறும்,
- அஸ்ஸாலிஹாத் பெண்கள் அரபி கல்லூரி மணவிகளுக்கு
- கோடைக்கால பயிற்சி வகுப்பில் கலந்துக் கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல்
அனைவரும் தவறாது கலந்துக் கொண்டு
பயன் பெருமாறு கேட்டுக் கொள்கிறொம்.
———————————————————