Monday, April 14, 2008

அமீரக புதிய ஜாக் நிருவாகிகள்...

அமீரக JAQH புதிய நிர்வாகிகள்
--------------------------------------------------

துபையில் JAQH புதிய நிர்வாகிகள்

தலைவர் : இஜாஸ் அஹ்மது கீழக்கரை

துணைத்தலைவர் : அப்துல் அஜீஸ் , தோப்புத்துறை

செயலாளர் : கோவை சிராஜ்

துணைச்செயலாள்ர் : முஹம்மது இஸ்மாயீல், தென்காசி

பொருளாளர் : முஹம்மது சுலைமான்



அபுதாபி JAQH புதிய நிர்வாகிகள் விபரம்.

தலைவர் : முஹைதீன் , தென்காசி

துணைத்தலைவர் : யூசுப் , கோவை

செயலாளர் : பைஸல் பிர்தவ்ஸி , திருவை

துணைத்தலைவர் : ஷரீப் , கோட்டாறு

பொருளாளர : முஹம்மது , ஏறுவடி

ஐகோடு பொறுப்பாளர் : உமர் , பொதக்குடி

பன்யாஸ் பொறுப்பாளர் :டி. சி. முஜாஹித், திருச்சி


ஷார்ஜாவில் JAQH புதிய நிர்வாகிகள் விபரம

தலைவர் : நஜ்முத்தீன், அத்திக்கடை ,

துணைத்தலைவர் : பொறியாளர் இஸ்ஹாக், கோட்டாறு,

செயலாளர் : அப்துர்ரஹ்மான், திருச்சி,

துணைச்செயலாளர் : கலீலுர்ரஹ்மான், மேலப்பாளயம்,

பொருளாளர் : இல்யாஸ் , மதுக்கூர் ,

Sunday, April 13, 2008

தோப்புத்துறை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் அமீரக கிளையின் பொதுக்கூட்டம்

தோப்புத்துறை மிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் அமீரக கிளையின் பொதுக்கூட்டம்



தோப்புத்துறை த.மு.மு.க அமீரக கிளையின் கூட்டம் கடந்த வெள்ளி அன்று மாலை துபாய் மு.மு.க மார்க்ஸ் -ல் நடைபெற்றது, இக் கூட்டத்திற்கு நாகை மாவட்டம் முன்னாள் துணை தலைவர் பி.எஸ்.பி.முஹமது ரபிக் அவர்கள் தலைமை தாங்கினார்கள், கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக துபாய் மண்டல மு.மு.க தலைவர் சகோதரர். மஞ்சக்கொல்லை சதக்கதுல்லா அவர்கள் வருகை தந்து ஆலோசனை வழங்கினார்,

கூட்டத்தில் தோப்புத்துறை த.மு.மு.க வின் அமீரக பொறுப்பாளராக கீழ்காணும் சகோதரர்கள் தேர்ந்து எடுக்க பட்டது.

தலைவர் : சகோ. சர்புதீன் - தொடர்புக்கு:

செயலாளர்கள் :

சகோ .ஜே.பி.முஜீப் ரஹ்மான் ( துபாய் மண்டலம் )-
சகோ .எம் . அப்துல் ரஹீம் ( துபாய் மண்டலம் ) -
சகோ .எஸ்.இஸ்மாயில் ( துபாய் மண்டலம் ) -
சகோ .எம்.முஹம்மத் இப்ராஹிம் ( ஷார்ஜா மண்டலம் ) -
சகோ .ஆதம்.ஆரிபின் ( அஜ்மான் மற்றும் ராஸ் அல் கைமா) -

பொருளாளர் :
சகோ .ஏ.ஜின்னா -

நிருவாக ஒருகினைப்பாளர் :
சகோ .பி.எஸ்.பி.முஹமது ரபிக் -




மற்றும் நமது ஊருக்கு அவசர ஊர்தி ( ஆம்புலன்ஸ் ) போர்க்கால அடிப்படையில் வாங்குவது என முடிவு செய்யப்பட்டது, மேலும் தோப்புத்துறையின் த.மு.மு.க வின் செயல் பாடுகளை அறிந்து கொள்ள மேல்கானும் நிருவாகிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

இப்படிக்கு : தோப்புத்துறை த.மு.மு.க அமீரக கிளை

செய்தி தொகுப்பு : அல் அபுல்