Tuesday, January 13, 2009

ஐக்கிய அரபு அமீரகம் - ரச அல் கைமா வில் முஸ்லீம் முன்னேற்ற கழகம்ஆலோசனை கூட்டம்.

ஐக்கிய அரபு அமீரகம் - ரச அல் கைமா வில் முஸ்லீம் முன்னேற்ற கழகம்ஆலோசனை கூட்டம்.

ரச அல் கைமாவில் 15-01-2009 வியாழன் இரவு 9.30 மணி அளவில் மு.மு. கிளை மற்றும் ரச அல் கைமா மண்டல பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது, அது சமயம் .மு.மு. வின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி பற்றியும் , அரசியலின் அவசியமும், பிப்ரவரி 7 ஆம் தேதியில் சென்னை - தாம்பரத்தில் நடைபெறும் கட்சியின் முதல் மாநாட்டைபற்றியும் ஆலோசிக்கப்படும், சிறப்புரையாளராக சகோ.ஹுசைன் பாஷா மற்றும் இஸ்மாயில் ஷா மற்றும் பலர் பேச உள்ளார்கள், ஆகையால் சகோதரர்அனைவரும் கலந்து சிறப்பிக்கும் மாறு கேட்டுகொள்கிறோம்,
இவண் : முஸ்லீம் முன்னேற்ற கழகம்,RAK கிளை மற்றும் மண்டலம், ஐக்கிய அரபு அமீரகம்.


.