இன்ஷா அல்லாஹ்... வரும் 25.04.08 வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணியளவில்... துபாய் 'கராமா'வில் நமது அமீர் அப்துல் அஜீஸ் தலைமையில் நமது தோப்புத்துறை மார்கஸ் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது,அதில் முக்கிய தீர்மானங்கள் குறித்து பேச இருப்பதால் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
அன்புடன்... ஆதம்.ஆரிபின், அமீரக தகவல் தொடர்பாளர், தோப்புத்துறை மார்கஸ்.ntz;
Mjk; Mupg;
$hf; ku;f^;