Wednesday, May 28, 2008

பெண்கள் அரபிக் கல்லுரியின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி

நாகை மாவட்டம் தோப்புத்துறை'யில்
"
மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்"


பின்வருமாறு நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது,

நிகழ்ச்சிகள் :
  • அஸ் ஷாலிஹாத் அரபிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி மற்றும் சான்றிதல் வழங்குதல்
  • கோடைக்கால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு சான்றிதல் மற்றும் பரிசுகள் வழங்குதல்
  • மதரசா மாணவ , மாணவிகளுக்கு சான்றிதல் மற்றும் பரிசுகள் வழங்குதல் மற்றும் மாணவ ,மாணவிகள் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சிகள்
அனைவரையும் குடும்பத்தோடு அழைக்கிறது ....
தோப்புத்துறை ஜாக் மர்கஸ் நிருவாகம்


Tuesday, May 27, 2008

இஸ்லாமிய கொள்கை விளக்க மாநாடு

தோப்புத்துறையில் இஸ்லாமிய பெண்கள் அரபிக் கல்லூரி


நாகப்பட்டினம் மாவட்டம் தோப்புத்துறை யில் மர்கஸ் தெருவில் அமைத்துள்ளது மஸ்ஜிதுல் முஸ்லிமீன் ( மர்கஸ் பள்ளி ), இந்த மர்கசில் ங்கால தொழுகை நடப்பதோடு இஸ்லாமிய பெண்களுக்கு மார்க்கக் கல்வியை போதிப்பதற்காக இங்கு சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்க பட்டது தான் "அஸ் சலிஹாத் பெண்கள் அரபிக் கல்லூரி "

இதில் குர்-ஆன், ஹதீஸ் அடிப்படையில் வகுப்புகள் நடத்த படுகிறது, உள்ளுரைச் சார்ந்த மாணவிகள் தற்போது பயின்று வருகிறார்க
ள்,இந்த கல்லுரியை உள்ளூர் ஜாக் ஜமாஅத் -தை சார்ந்தவர்கள் நிர்வகித்து வருகிறார்கள்,இங்கு ஹாஸ்டல் வசதி கிடையாது,

இக்கல்லுரியை விரிவு படுத்தவும் மற்றும் கல்வியை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

Monday, May 26, 2008

நீலகிரி'யில் திருக் குர் ஆன் மாநாடு

இன்சாஅல்லாஹ்...
வருகின்ற ஜுலை 15
நீலகிரி'யில் மாபெரும்


-: திருக் குர் ஆன் மாநாடு :-

அறியாமையை அகற்றிட அருள் மறை அழைக்கிறது...

அனைவரையும் குடும்பத்துடன் அழைக்கிறது...

ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் - அமீரகம்