தோப்புத்துறை ஈமெயில் வாசகர்களுக்கு...
கீழே உள்ள செய்தி உறுதி செய்ய பட்ட செய்திகளாகும்,மேலும் இது மாதரியான செய்திகள் தாங்களுக்கு தேவையில்லை என்றால் எனக்கு மெயில் செய்யவும், அதை விட்டு இது மதியான செய்திகளை அரசியல் செய்ய வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன், எப்படியேனும் இது மாதிரியான செய்திகள் நாலு இடத்தில் நாலு மாதியாக பேச கூடும், அதனால் தான் அதனை பார்வர்ட் செய்தேன், இது யாரையும் எந்த கூட்டமைப்பையோ அல்லது தனிப்பட்ட ஒருவரிவோ புண்படுத்தவோ மற்றும் கலங்கபடுதுவது எனது நோக்கமல்ல, இது மாதிரி ஈமெயில் இன்சா அல்லா AVOID செய்யப்படும் , பயன்பட கூடிய செய்திகள் இருந்தால் MANNADYKAKA. காம் அல்லது எனது இமெயில் -க்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
<<--- தோப்புத்துரை ஜமாத் மன்றம்- ஊழல் புகார்
------------------------------
சில தினம் முன்பு ஜமாத் சார்பாக கடந்த 3 ஆண்டுகளுக்கான வரவு- செலவு பிரதி வெளியிட பட்டது, அதில் நிறைய குளருபடிகள் நடந்துள்ளது, கிட்டதட்ட 1 லட்சம் மேல் அபேஷ் ஆகி உள்ளது, விரைவில் செய்திகள் வெளியாகும்.
-->>