Saturday, May 24, 2008
புதிய பள்ளிவாசல் திறப்பு விழா
கொடிக்கால்பாளையத்தில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா
திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையத்தில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா 23-05-08 இன்று காலை நடைபெற்றது.
தமிழ்க அமைச்சர்கள் மைதீன் கான், உபைதுல்லாஹ், ஜே. எம்.ஆரூண் எம்பி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன், மாநில மார்க்க அணி செயலாளர் மௌலவி ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் கொடிக்கால்பளையத்தைச் சேர்ந்த சகோதரர்கள் உலகெங்கும் இருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர்.