Monday, March 9, 2009

இன்சா அல்லாஹ், நமது சமுதய மாணவர்களுக்கு...



இன்சா அல்லாஹ், நமது சமுதய மாணவர்களுக்கு கல்வி, மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு வழிகாட்டும் பொருட்டு விரைவில் ஒரு அமைப்பு ஒன்றை ஏற்படுத்த சில மாணவர்கள் முன்வந்துள்ளார்கள், இந்த அமைப்பின் நோக்கம் விரைவில் வெளியாகும்,இதில் ஆர்வம் உள்ளவர்கள் தமது விருப்பத்தையும், ஆலோசனைகளையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
--
சமுதாயம் செய்திகளுக்கு...
வேகமாக வளர்ந்து வரும் மண்ணடிகாகா.காம் வலைப்பதிவு
www.mannadykaka.com