து ஆ' செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்
நாகை மாவட்டம் ,தோப்புத்துறை பெரியபள்ளிவாசல் தெரு, முடி திருத்துபவர் பாரக் அவர்களின் மகன் ” இப்ராகிம் ஷா ” என்ற மாணவர் சில மாதங்களாக டி.பி நோயால் அவதிக்கு உள்ளாகி, உயிருக்கு போராடி வருகிறார், அவர் பூரண குணமடைய எல்லா வல்ல அல்லாஹ்‘விடம் ‘து ஆ‘ செய்யுமாறு கேட்டுகொள்கிறோம். - mannadykaka.com